தேதியை வைத்து கிழமையை சொல்லி அசத்தும் மாணவன்

ஹரிஷ் என்ற மாணவன் ஒரு ஆண்டின் மாதம் மற்றும் தேதியை கூறினால் அன்று என்ன கிழமை என்பதை சரியாக சொல்லி அசத்தி வருகிறான்.
தேதியை வைத்து கிழமையை சொல்லி அசத்தும் மாணவன்
Published on

சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் என்ற மாணவன் ஒரு ஆண்டின் மாதம் மற்றும் தேதியை கூறினால் அன்று என்ன கிழமை என்பதை சரியாக சொல்லி அசத்தி வருகிறான். 7 வயதே ஆன இந்த சிறுவன் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இவ்வளவு சிறிய வயதில் ஹரிஷின் திறமையை பார்த்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com