சென்னை தலைமைச் செயலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு

சென்னை தலைமைச் செயலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு

சென்னை தலைமைச் செயலகம் முன்பு டீசலை தலையில் ஊற்றிக் கொண்ட பெண்.

அவரை தடுத்து நிறுத்தி கைது செய்த காவல்துறையினர்.

கோட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திண்டிவனத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற பெண் டீசலை தனது உடலில் ஊற்றிக் கொள்ள முயற்சி.

ஏற்கனவே முதலமைச்சர் தனிப்பிரிவில் வழங்கிய புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி டீசலை ஊற்றிக் கொண்டதாக தகவல்.

X

Thanthi TV
www.thanthitv.com