மனைவி டெய்லர் கடை நடத்தி வந்த நிலையில், கடைக்கு வரும் பெண்களுக்கு வலை விரித்த கணவன் ஒரு கட்டத்தில் மனைவியை சித்ரவதை செய்து சிக்கியிருக்கிறார். இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...