Chennai Rains | காலை முதலே சென்னையில் அடியோடு மாறிய கிளைமேட்
காலை முதலே சென்னையில் அடியோடு மாறிய கிளைமேட்
#chennaiweathernews #chennairains சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், ரம்மியமான சூழல் நிலவுகிறது. சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் சென்னை ரம்மியமாக காட்சியளிக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகரில் கரு மேகங்கள் சூழ்ந்துள்ளதால் ரம்மியமான சூழல் நிலவுகிறது..
