அதிகாலையிலேயே அடித்து துவைக்கப்பட்ட சென்னை - எந்தெந்த ஏரியாவில் சேதாரம்

x

Chennai Rain | அதிகாலையிலேயே அடித்து துவைக்கப்பட்ட சென்னை - எந்தெந்த ஏரியாவில் சேதாரம்

கொட்டி தீர்த்த கனமழை - சாலைகளில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னை, புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதன்படி ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, மடுவின்கரை, பரங்கிமலை உள்ளிட்ட பல பகுதிகள் அதிகாலை 5 மணி முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் ஆதம்பாக்கம், கக்கன் நகர் மெயின் ரோடு, கிண்டி -மடுவின்கரை சிட்டி லிங்க் ரோடு, ஆதம்பாக்கம் என்.ஜி.ஒ. காலனி பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்