Chennai Viral Video | சென்னையில் ஆபிஸ் உள்ளேயே வைத்து கொடூர தாக்குதல் - கத்தி கதறி துடிதுடித்த பெண்

Chennai Viral Video | சென்னையில் ஆபிஸ் உள்ளேயே வைத்து கொடூர தாக்குதல் - கத்தி கதறி துடிதுடித்த பெண்

தன் மீது புகார் கொடுத்த மனைவியை அவரது அலுவலகத்தில் வைத்தே கணவன் கொடூரமாக தாக்கிய அதிர்ச்சிகர காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன... நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோவின் பின்னணி என்ன?

X

Thanthi TV
www.thanthitv.com