ஹார்ட்டின் திரைப்பட செய்தியாளர் சந்திப்பில், அதில் நடித்த நடிகையும், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகளுமான இமயாவிடம், சினிமாவில் விஜய் பிடிக்குமா, உதயநிதி பிடிக்குமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் கை தட்டலை பெற்றது.