சென்னை மக்களுக்கு மெகா சர்ப்ரைஸ்... முதல் தியேட்டர் மீண்டும் ஓப்பன் - 360 டிகிரி உங்கள் கண்முன்னே
சென்னையில் முதல் முதலாக சினிமா திரையிடப்பட்ட கட்டடம் மார்ச் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வருகிறது. சென்னையின் பாரம்பரிய அடையாளமான விக்டோரியா ஹாலில் இருந்து சுவாரஸ்ய தகவல்களை தர இணைகிறார் செய்தியாளர் ராமச்சந்திரன்...
Next Story
