"வெள்ளையன் அப்படினா ஒரு சகாப்தம்".. கண்ணீர் மல்க பேசிய மகன்

மறைந்த வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனின் உடல் நாளை மாலை திருச்செந்தூர் அருகிலுள்ள பிச்சிவிளை கிராமத்தில் அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், வெள்ளையன் மறைவு தொடர்பாக அவர் மகன் கண்ணீர்மல்க அளித்த பேட்டி.

X

Thanthi TV
www.thanthitv.com