Chennai | Vasanth and Co | சென்னையில் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் தீபாவளி கண்காட்சி தொடக்கம்
Chennai | Vasanth and Co | சென்னையில் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் தீபாவளி கண்காட்சி தொடக்கம் #chennai #vasanthandco #thanthitv சென்னையில் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் தீபாவளி கண்காட்சி தொடக்கம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் 4 நாள் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியை, கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் தொடங்கி வைத்தார். சாம்சங், எல்ஜி, சோனி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் செல்போன்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. தினமும் ஒரு ஐபோன், டேப்லெட் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும், 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கான போட்டி மூலம் 25 பேருக்கு தலா ஒரு சவரன் தங்கம் பரிசாக வழங்கப்படும் என்றும் விஜய் வசந்த் தெரிவித்தார்.
