"டிக்கெட் விலை உயர்ந்துள்ளது..அதற்கேற்ற விலங்குகள் இல்லை"-வண்டலூர் zoo-வில் சுற்றுலா பயணிகள் வேதனை
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை காட்டிலும் இந்த ஆண்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது... இது குறித்து எமது செய்தியாளர் மீரான் வழங்கிய தகவல்களை பார்க்கலாம்...
Next Story
