முகவரி கேட்பது போல் சட்டை பையில் இருந்த செல்போனை பறித்த திருடர்கள்....அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னை வளசரவாக்கத்தில், 61 வயது முதியவரிடம் முகவரி கேட்பது போல் வந்த நபர்கள், திடீரென சட்டை பையில் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.
முகவரி கேட்பது போல் சட்டை பையில் இருந்த செல்போனை பறித்த திருடர்கள்....அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Published on
சென்னை வளசரவாக்கத்தில், 61 வயது முதியவரிடம் முகவரி கேட்பது போல் வந்த நபர்கள், திடீரென சட்டை பையில் இருந்த செல்போனை பறித்து சென்றனர். அவர்களை பிடிக்க முயன்ற போது கால்இடறி கீழே விழுந்த முதியவர், இரு சக்கர வாகனத்தை பிடித்தார். சிறிது தூரம் இழுத்து சென்றதில் முதியவர் காயம் அடைந்தார். சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வெளியிட்ட காவல்துறை, செல்போன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com