உதயம் தியேட்டரை இடிக்கும் பணிகள் தொடக்கம் - மனமுடைந்த ரசிகர்கள்

x

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த உதயம் தியேட்டரை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையின் மையமான இதய பகுதியில் அமைந்திருக்கும் தியேட்டர் உதயம். உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என அந்தக் காலத்திலேயே 4 திரையரங்குகளைக் கொண்டிருந்தது. 1983இல் முதன்முதலாக ரஜினியின் சிவப்பு சூரியன் படத்தோடு துவங்கிய தியேட்டரின் பயணம், 'புஸ்பா 2' படத்துடன் தனது 40 ஆண்டுகால பயணத்தை முடித்துக் கொண்ட நிலையில், தியேட்டரை இடிக்கும் பணிகள் துவங்கியுள்ளது .


Next Story

மேலும் செய்திகள்