ஸ்தம்பித்த சென்னை ரயில் சேவை - எதிர்பாரா நிலைமையால் மக்கள் ஷாக்

x

தொழில்நுட்பக்கோளாறு - மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை எழும்பூர் அருகே உயர் அழுத்த மின்கம்பத்தில்

ஏற்பட்ட பழுதால் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு

எழும்பூர் தாம்பரம் வழித்தடத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படாததால் பயணிகள் அவதி


Next Story

மேலும் செய்திகள்