#JUSTIN || ரயில்வே துறைக்கே அதிர்ச்சி கொடுத்த சம்பவம் - சென்னையில் சிக்கிய சிறுவன் சொன்ன வார்த்தை

x

திருவெற்றியூரில் ரயில் தண்டாவளத்தில் கற்கள் வைத்த விவகாரம் சிறுவன் கைது

கைது செய்யப்பட்ட சிறுவன் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

விளையாட்டாக சிறுவன் கற்களை வைத்தாக தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்