சென்னை போக்குவரத்து காவலர் உயிரிழந்த விவகாரம் - எஸ்ஐ உட்பட 6 பேரிடம் விசாரணை

x

சென்னை, மடிப்பாக்கத்தில், வாகன தணிக்கையின் போது போக்குவரத்து காவலர், காரில் மோதி உயிரிழந்த விவகாரத்தில், காவல் ஆய்வாளர் உட்பட 6 பேரிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், வாகன தணிக்கையின் போது, இது போன்ற சம்பவங்களை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட அறிவுரைகளும் போக்குவரத்து காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்