Chennai Traffic | சென்னையில் திறக்கப்படும் புதிய மேம்பாலம் | இனி டிராபிக்கே இருக்காது..

சென்னையில் திறக்கப்படும் புதிய மேம்பாலம் | இனி டிராபிக்கே இருக்காது..

Chennai Traffic | சென்னையில் திறக்கப்படும் புதிய மேம்பாலம் | இனி டிராபிக்கே இருக்காது.. சென்னை மத்திய கைலாஷ் புதிய மேம்பாலம் வரும் 16ம் தேதி திறப்பு சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலம், வரும் 16ம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. மத்திய கைலாஷ் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, 60 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள 'L' வடிவ இரு வழித்தட சாலை மேம்பாலத்தை, முதலமைச்சர் திறந்து வைக்கிறார். இந்நிலையில், மேம்பாலத்தின் இறுதிக்கட்ட பணிகளை அமைச்சர் எ.வ. வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com