Chennai Traffic | கொளத்தூர் முதல் கோயம்பேடு வரை ஸ்தம்பித்தது - சென்னையில் எதிர்பாரா சம்பவம்
#chennai #koyambedu #traffic #thanthitv
சென்னையில் கொளத்தூர் முதல் கோயம்பேடு வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.