JUSTIN | Cuddalore | TN Police | பறந்த ஆம்னி பஸ்... மடக்கிய போலீஸ்... மிரள வைத்த பார்சல்...

x

கடலூர் - பேருந்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.40 லட்சம் பறிமுதல்/ஆவணமின்றி ஆம்னி பேருந்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.40 லட்சம் பணம் பறிமுதல்/சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு சென்ற பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.40 லட்சம் பணம்/கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் சிக்கியது/ஹவாலா பணமா அல்லது கணக்கில் வராத பணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்