சென்னை பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற காரை எடுக்க கூறிய போக்குவரத்து காவலரை மிரட்டிய குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது...