#JUSTIN : பேராசிரியர் மரணம்... பிரபல கல்லூரியை கண்டித்து மாணவர்கள் போராட்டம் - சென்னை அருகே அதிர்ச்சி...
பேராசிரியர் உயிரிழப்பு - மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்/செங்கல்பட்டு மாவட்டம் படூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பேராசிரியர் உயிரிழப்பு/ஆம்புலன்ஸ் வசதி இல்லையென கூறி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Next Story