Chennai | TN Police | தலைமறைவான சரித்திர பதிவேடு ரவுடி | தட்டி தூக்கிய போலீசார்

Chennai | TN Police | தலைமறைவான சரித்திர பதிவேடு ரவுடி | தட்டி தூக்கிய போலீசார்

Chennai | TN Police | தலைமறைவான சரித்திர பதிவேடு ரவுடி | தட்டி தூக்கிய போலீசார்

37 வழக்குகள் - பிரபல ரவுடி பாம் சரவணன் சிறையில் அடைப்பு சென்னை, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 6 கொலை வழக்குகள் உள்ளிட்ட 37 குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கூறப்படும் பிரபல ரவுடி பாம் சரவணனை போலீசார் கைது செய்தனர். நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com