சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகரில் ஆயில் பரிசோதனை செய்யும் கம்பெனிக்குள் புகுந்த மர்ம நபர் ஏசி இயந்திர காப்பார் கம்பிகளை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது... அதனை காணலாம்...