Chennai Theft | சென்னை ரயில் நிலையத்தில் வேலையை காட்டிய நபர்.. சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள வெயிட்டிங் ஹாலில் சார்ஜ் போட்டிருந்த பயணியின் செல்போனை மர்மநபர் திருடிச் செல்லும் சிசிடிவி வெளியாகி உள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பெருங்களத்துரை சேர்ந்த ரவிக்குமார் என்பவரை கைது செய்த ரயில்வே போலீசார், பயணிகள் தங்களது உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story
