Chennai | `சட்டென்று மாறுது வானிலை..' - ஊட்டியை போல் மாறிய சென்னை

x

எக்ஸ் தளத்தில் இனி ஆபாச படங்கள் பதிவிடுவது அனுமதிக்கப்படாது.. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ் தளம் மற்றும் அதன் ஏஐ க்ரோக்கில் வெளிப்படையாக ஆபாச படங்கள் இடம்பெறுவதாக இந்திய அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. இவ்விவகாரத்தில் தவறை ஒப்புக் கொண்ட எக்ஸ் தளம், இனி இந்திய சட்டத்திற்கு இணங்கி செயல்படுவதாக அறிவித்துள்ளது. அதன்படி கிட்டத்தட்ட 3500 பதிவுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், 600 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்