Chennai || மெய்மறந்து பேசிய கடைசி போன் கால் நொடியில் பிரிந்த உயிர்

சென்னை துறைமுகத்தில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றவர், கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மணலியைச் சேந்த மோகன், துறைமுகத்தில் செயல்பட்டு வரும் ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப் பொறுப்பாளராக பணியாற்றிய நிலையில், வேலை முடிந்து வந்த போது, இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. முதலில் சந்தேக வழக்காக பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, உண்மை தெரியவந்தது

X

Thanthi TV
www.thanthitv.com