Chennai Tharamani M*rder | யார் அந்த கொடூர வடமாநில கும்பல்? - சென்னையின் பல மூலைகளில் `உடல் மூட்டை’

x

சென்னை தரமணியில், 2 வயது குழந்தை மற்றும் பீகார் தம்பதி கொலை சம்பவம் உலுக்கிய நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்