“எங்க பசங்க நல்லா படிக்கணும்“ முன்னாள் மாணவர்களின் 'காலை சிற்றுண்டி திட்டம்' குவியும் பாராட்டு

x

குரோம்பேட்டை ஸ்ரீ அய்யாசாமி ஐயர் உயர்நிலைப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 110 மாணவ மாணவிகள் 10 11 12 வகுப்பு படித்து வருகின்றனர். சிறப்பு வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் காலையிலேயே வருவதால் காலை சிற்றுண்டி செய்ய முடியாமல் கூலி வேலை செய்யும் பெற்றோர் அவதி. கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவ மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கி வரும் முன்னாள் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரிக்க தங்களால் ஆன உதவிகளை செய்து வருவதாக பெருமிதம்.


Next Story

மேலும் செய்திகள்