சென்னையில் திடீரென குலுங்கிய குடியிருப்புகள்- நடந்தது என்ன? - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x

சென்னை மணலியில், மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் நிறுவனத்தில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சிலிண்டர் வெடித்த போது, அருகே இருந்த குடியிருப்புகளில் அதிர்வு ஏற்பட்டது, சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தொழிற்சாலியை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்