தாய்லாந்து டூர் சென்று திரும்பியவர் பேக்கை பார்த்து மிரண்ட அதிகாரிகள்...என்ன இருந்தது ரகசிய அறையில்?
சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய நபர் ஒருவர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவரின் உடமைகளை சோதனை செய்தனர். அவரின் சூட்கேசில் ஒரு ரகசிய அறையில், அட்டைப் பெட்டிகளில் 8 கிலோ உயர் ரக கஞ்சா போதை பொருள் இருந்தது தெரிய வந்தது. 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து, அந்த பயணியை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
