• சென்னை தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை
• எம்பிஏ படித்து கொண்டே ஆட்டோ ஓட்டி வந்த உதயகுமார், கொடூரமாக வெட்டிக் கொலை
• தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வழிமறித்து தாக்குதல்
• கொலை செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் உட்பட 3 பேர் சேலையூர் காவல் நிலையத்தில் சரண்
• 6 மாதங்களுக்கு முன், உதயகுமார் ஆட்டோவை சாலையில் நிறுத்தி தகராறில் ஈடுபட்டதால், முன்விரோதம் ஏற்பட்டு கொலை என அதிர்ச்சி தகவல்