சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகள் தீவிரம். கூடுதல் நடைமேடைகள், ரயிலின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் தண்டவாளங்கள்...இன்று முதல் ஆக.14 வரை 63 வழித்தடங்களில் புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து. தென் தமிழகத்தின் நுழைவு வாயிலாக விளங்கும் தாம்பரம் ரயில் நிலையம்.