சென்னை தாம்பரம் அருகே அதிகாலை 4 மணிக்கு அரங்கேறிய பயங்கரம்... மெதுவாக உள்ளே வந்த அந்த முகமூடிக்காரன்
சென்னை தாம்பரம் அருகே அதிகாலை 4 மணிக்கு அரங்கேறிய பயங்கரம்... மெதுவாக உள்ளே வந்த அந்த முகமூடிக்காரன்
சென்னை தாம்பரம் அருகே அதிகாலை 4 மணிக்கு அரங்கேறிய பயங்கரம்... மெதுவாக உள்ளே வந்த அந்த முகமூடிக்காரன் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சோமங்கலத்தில் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் எந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் வெட்டி, சுமார் 9 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விளக்குகிறார் செய்தியாளர் சாலமன்...