சென்னை OMR-ல் உச்சகட்ட விபரீதம்...பற்றி எரிந்த பிரபல சூப்பர் மார்க்கெட் -

• சென்னை OMR-ல் உச்சகட்ட விபரீதம்...பற்றி எரிந்த பிரபல சூப்பர் மார்க்கெட் - அதிகாலையிலே அதிர்ச்சியில் உறைந்த மக்கள் • சென்னை நாவலூர் பகுதியில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்துமள மளவென பற்றி எரிந்த தீயை போராடி அணைத்த தீயணைப்பு துறையினர் • மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்
X

Thanthi TV
www.thanthitv.com