Chennai |Students | ஜூனியரை அரை நிர்வாணமாக்கி டார்ச்சர்... சிக்கிய கொடூர சீனியர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் டெல்லியை சேர்ந்த ஜூனியர் மாணவரை, அரை நிர்வாணமாக்கி தாக்கியதாக 4 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதிர்ச்சி அளிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது...
Next Story
