சென்னை சவுக்கார்பேட்டையில் பேரதிர்ச்சி - ஜெயின் கோயிலில் என்ன நடந்தது?

x

சென்னை சவுக்கார்பேட்டையில் பேரதிர்ச்சி - ஜெயின் கோயிலில் என்ன நடந்தது?

சென்னை சவுக்கார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள ஜெயின் கோயிலில் அரை கிலோ தங்கம் , 10 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகி அளித்த புகாரின் பெயரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கோயிலில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் ராஜஸ்தானை சேர்ந்த ஆறு ஊழியர்களின் மீது சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்