Chennai | SIR | Tvk Protest | நேற்று போராட்டம் நடத்திய தவெகவினருக்கு இன்று வந்த அதிர்ச்சி செய்தி

x

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக

சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தவெக மாவட்ட செயலாளர்கள் அப்புனு, திலீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சட்ட செயல் முறையை செயல்படுத்துவதை எதிர்ப்பது, பொது ஊழியரால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்