Chennai | ஷாக் அடித்து எரிந்த கை, இடுப்பு - வலியில் துடித்த மாணவர் சொன்ன அதிர்ச்சி சம்பவம்

x

மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் கை, இடுப்பு எரிந்து படுகாயம்

சென்னை ஈஞ்சம்பாக்கம் ஹோட்டலில் லைட் போர்டு அமைக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் மீது, மின்சாரம் தாக்கியதில் கை, இடுப்பு முழுவதுமாக எரிந்து படுகாயமடைந்தார். கார்த்திகேயன் என்ற மாணவர் பார்டைமாக லைட் போர்டு அமைக்கும் பணி செய்து வந்த நிலையில், மின்சார கம்பியை எதிர்பாராத விதமாக தொட்டதில் மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்த மாணவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்