Chennai | கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் இளைஞர் செய்த அதிர்ச்சி செயல் - தீயாய் பரவும் வீடியோ
கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் இளைஞர் பைக் சாகசம்
சென்னை அடுத்த தாம்பரம்- மதுரவாயில் பைபாஸ் சாலையில், கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் அட்ராசிட்டி செய்த இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இளைஞரின் இந்த செயலால், பிற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
Next Story
