Chennai | தொடாமலே அடித்த `ஷாக்’ - பாவம் அந்த மூதாட்டியால இந்த வலிய தாங்க முடியுமா?

x

Chennai | தொடாமலே அடித்த `ஷாக்’ - பாவம் அந்த மூதாட்டியால இந்த வலிய தாங்க முடியுமா?

ரூ.8 லட்சம் மின் கட்டணம் - மூதாட்டிக்கு ஷாக்

சென்னை திருமங்கலத்தை சேர்ந்த மூதாட்டி வீட்டிற்கு 8 லட்சத்து 38 ஆயிரத்து 747 ரூபாய் மின் கட்டணம் விதிக்கப்பட்டதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்....

மின் கணக்கீட்டை தவறாக பதிவு செய்த ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திருமங்கலம் மேற்பார்வை பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார்...

Next Story

மேலும் செய்திகள்