Chennai | Sharon Ply | முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு ஷரான் பிளை விருதுகள்
முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு ஷரான் பிளை விருதுகள்
ஷரான் பிளை நிறுவனத்தின் சார்பில் 4 முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு ஷரான் பிளை ஐ - ஆம் ஸ்ட்ராங்கஸ்ட் (I am strongest) விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது...
சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஷரான் பிளை நிறுவனத்தின் சார்பில் 6வது ஆண்டாக தனி நபர்களுக்கு ஷரான் பிளை ஐ - ஆம் ஸ்ட்ராங்கஸ்ட் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது....இதில் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு பங்காற்றிய பாதுகாப்பு பகுப்பாய்வாளர்களான லெப்டினன்ட் ஜெனரல் ஹரிமோகன் ஐயர், துஷ்யந்த் சிங், பி.ஆர்.சங்கர், மேஜர் ஜெனரல் ராஜிவ் நாராயணன் ஆகியோருக்கு அந்நிறுவன நிர்வாக இயக்குனர் விஷ்ணு கெமானி விருது வழங்கினார்....
