சென்னையில் மயான கொள்ளை நிகழ்ச்சி : ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

சென்னை சைதாப்பேட்டையில், மாசி அமாவாசையை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னையில் மயான கொள்ளை நிகழ்ச்சி : ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Published on
சென்னை சைதாப்பேட்டையில், மாசி அமாவாசையை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்காளம்மன் கோயிலில் இருந்து, சாமி ஊர்வலம் புறப்பட்டு, ஆட்டுத் தொட்டி பகுதியில் உள்ள மயானத்திற்கு வந்து, மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com