Chennai | ரூ.87 லட்சம் மோசடி வழக்கு – கேரம் வீராங்கனை உட்பட 3 பேர் கைது

Chennai | ரூ.87 லட்சம் மோசடி வழக்கு – கேரம் வீராங்கனை உட்பட 3 பேர் கைது

சென்னை மாதவரத்தில் ஆடு வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி 87 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக உலக கேரம் போட்டியில் இருமுறை வென்ற வீராங்கனை உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com