சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட மாலினி என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தவறான சிகிச்சையால் தான் அவர் உயிரிழந்தததாக கூறி உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.