சென்னை கே.கே.நகரில், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரைத் தாக்கிவிட்டுப் பிரபல ரவுடி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.