Chennai | ECR Saravanan| ஆறாக பெருக்கெடுத்த சென்னை சாலை.. கேட்டதும் ஓடிவந்த ECR சரவணன்

ஆறாக பெருக்கெடுத்த சென்னை சாலை.. கேட்டதும் ஓடிவந்த ECR சரவணன்

#ecrsaravanan #chennairoad #omr #ecr சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரில், வால்வு அமைக்கும் பணியின்போது ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர் வீணானதால், சாலையில் வெள்ளம் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தகவலறிந்து வந்த சோழிங்கநல்லூர் எம்எல்ஏ ஈசிஆர் சரவணன், அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரித்துள்ளார்.

X