91ஆம் ஆண்டு துவக்க விழா - வண்ண விளக்குகளால் ஜொலித்த ரிசர்வ் வங்கி கட்டடம்

x

1935ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் நிறுவன நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்திய ரிசர்வ் வங்கியின் 91ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி கட்டடம், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்