Chennai | Red Zone | Modi | சிவப்பு மண்டலமாக மாறிய சென்னையின் முக்கிய பகுதிகள்!

x

பாரத பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதையொட்டி, மீனம்பாக்கம் கிண்டி பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ஜனவரி 23ஆம் தேதி ட்ரோன் பறக்க சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது. மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்