தமிழகத்தை உலுக்கிய `பெஸ்ட்'.. வேளாண்துறை Asst Director சொன்ன அதிர்ச்சி தகவல்

குன்றத்தூரில் எலி விரட்ட வைக்கப்பட்ட மருந்து நெடியால் 2 குழந்தைகள் பலியான நிலையில், மருந்தை வைத்த பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து வேளாண்துறை உதவி இயக்குனர் அமுதகுமாரி பேசிய போது ஆட்கள் இல்லாத இடங்களிலேயே இந்த மருந்துகளை வைக்க அனுமதி வழங்கப்படுவதாகவும், குன்றத்தூரில் வீட்டில் ஆட்கள் இருந்தபோது மருந்து வைக்கப்பட்டதா? என்பது தெரியவரவில்லை எனவும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com