Chennai | ரயிலுக்குள் மழை; குடை பிடித்து கொண்டே பயணம் செய்த பயணிகள்..வீடியோ காட்சி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி சென்ற புறநகர் மின்சார ரயிலில் மழைநீர் ஒழுகியது. இதனால் பயணிகள் ரயிலுக்குள்ளேயே குடை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டது.
Next Story
